ஆஸ்துமா உணவு வகைகள்
சிலருக்கு கோதுமை, முட்டைகள, பால், சாக்லேட்டுகள் பீன்ஸ், உருளைகிழங்கு ,மாட்டிறைச்சி போன்றவைகளாலும் ஆஸ்துமா ஏற்படுவதுண்டு. இப்படிப்பட்டவர்கள் இந்த வகையான உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஊட்ச்சத்து குறைபாடுகளாலும் அட்ரினலின் பற்றாக்குறையாலும் ஆஸதுமா ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது.
எழுமிச்சை ஜூஸ்ம் தேன்னும் மட்டும் உணவாக சாப்பிட வேண்டும் மற்ற உணவுகளை சாப்பிடாமல் வயிற்றை சுத்தம் செய்ய வேண்டும். இப்படி 3 நாள்கள் கடைப்பிடித்தால் வயிற்றில் உள்ள நச்சுபொருள்கள் யாவும் போய்விடும். அப்புறம் 5 நாள்களுக்கு பழ வகைகளை உண்ணலாம். அப்புறம் சிறிது சிறிதாக மற்ற உணவுப்பொருள்களை உண்ணலாம். மாவுசத்துக்கள், கொழுப்பு சத்துள்ள உணவுகுளு் புரோட்டின் உள்ள உணவுகள் முதலியவற்ற குறைவாக உட்கொள்ள வேண்டும் தானியங்கள், கொட்டைகள், விதைகள், பழங்கள், ப்சை காய்கறிகள் ஆகியவற்றை அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்.
கபம் சேரும் உணவுகளான அரிசி சர்க்கரை அவரைவிதைகள் தயிர் ஆகியவற்றை தவிர்க்கவும் ஆஸ்துமா உணவு வகைகள்
ஜீரணிக்க சிமம் உள்ள உணவுகளை தவிர்க்கவும். ஸ்ட்ராஙக் காபி மற்றுமு டீ, மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும். மூச்சுத் திணறல் இருக்கும்போது ஒரு பாத்திரத்தில் தேனை நிரப்பி அதை மூக்கின் அருகே வைத்து மூச்சை இழுத்தால் மூச்சு விடுதலில் உள்ள சிரமம் நீங்கும். இது ஒரு மணி நேரம் வரை தாங்கும். தேனின் வாசனையை உள்ளுக்கு இழுத்தாலும், தண்ணீர் அல்லது பாலுடன் கலந்து அருந்தினாலும் நல்ல பலனை கொடுக்கும். ஆஸ்துமாவில் வைட்டமின் பி-6 குறைபாடு பங்களிப்பு இருந்தால், நாளொன்றுக்கு இருமுறை வைட்டமின் பி-6ஐ 50 மி.கி. எடுத்துக் கொண்டால் மூச்சுத்திணறலைக் கட்டுப்படுத்தும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்துமா நீங்க தூதுவளை தோசை :
தூதுவளை - 1 கைப்பிடி ஆஸ்துமா உணவு வகைகள்
உளுந்து - 10 கிராம்
சீரகம் - 10 கிராம்
தோசை மாவு - 7 கரண்டி (நடுத்தரமான கரண்டி)
தூதுவளைக் கீரையை முள் நீக்கி எடுத்துக்கொள்ளவும் அப்புறம் சிறிது நெய்விட்டு வதக்கவும்.
அப்புறம் கீரையுடன் உளுந்து சீரகம் சேர்த்து விழுதாய் அரைத்து தோசை மாவுடன்
கலந்து தோசை வார்க்கவும் .
ஆஸ்துமாவில் இருமல் நீங்க முசுமுசுக்கை தோசை :
முசுமுசுக்கை கீரை - ஒரு கைப்பிடி
ஏலக்காய் - 2 ஆஸ்துமா உணவு வகைகள்
சீரகம் - 10 கிராம்
மிளகு - 5 எண்ணிக்கை
தோசை மாவு - 7 கரண்டி
முசுமுசுக்கை கீரை , ஏலக்காய், சீரகம்,மிளகு ஆகியவற்றை ஒன்றாக கலந்து கோழி முட்டையின்
வெள்ளைக்கருவை சேர்த்து விழுதாய் அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்க்கவும் ஆஸ்துமா உணவு வகைகள்.
கல்யாண முருங்கை அடை :
கல்யாண முருங்கை இலை - ஒரு கைப்பிடி
சீரகம் - 10 கிராம்
சாம்பார் வெங்காயம் - 2 எண்ணிக்கை
பச்சை மிளகாய் - 2 எண்ணிக்கை
அரிசி மாவு - 1/4 கிலோ ஆஸ்துமா உணவு வகைகள்
கல்யாண முருங்கை இலையையும், சீரகத்தையும் விழுதாய் அரைத்து அரிசி மாவுடன்
கலந்து சாம்பார் வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நறுக்கிச் சேர்த்து
சிறது உப்பு கலந்து அடை செய்யவும்.
ஆஸ்துமா என்றால் என்ன ?அது ஏன் வருகிறது? அதை தடுக்கும் முறைகள் யாது?
ஆஸ்துமா உணவு வகைகள்
ஆஸ்துமா மருத்துவம்
ஆஸ்துமா மருந்து
ஆஸ்துமா அலர்ஜி
ஆஸ்துமா தீர வழிகள்
ஆஸ்துமா நோய்க்கான இயற்கை வைத்தியம்
ஆஸ்துமா நோய் அறிகுறிகள்
ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள்
ஆஸ்துமா யாருக்கு வரும்?
ஜோதிடம் மூலம ஆஸ்துமாவை எப்படி அறிய முடியும்?
ஆஸ்துமாவுக்கான பரிசோதனைகள் யாவை?
ஆஸ்துமா நோயாளிக்கு செய்ய வேண்டிய உடனடி உதவிகள் என்னன்ன?
ஆஸ்துமா நோயாளிக்கு அலர்ஜியாகும் பொருட்கள் என்ன்ன?
ஆஸ்மாவினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னன்ன?