Monday, 1 February 2010

ஆஸ்துமா யாருக்கு வரும்?

நமக்கு வெளியில் இருக்கும் காற்றில் பல து)சிகள் உள்ளன. சில சமயங்களில் புகையும் இருக்கும்.  நிறைய தொற்று நோய் கிருமிகளும் இருக்கும். குளிர் காலத்தில் குளிர்சியான காற்று வீசும். இத்தகைய பாதிப்புகளை யெல்லாம் தாங்கும் சக்தி யுள்ளதாக மூக்கும் மூச்சு குழாயும் தொண்டையும் இருக்க வேண்டும். பலவீனமாக இருக்கக் கூடாது.

          நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய டி ,ஏ ,எம், ஜி, ஈ என 5வகையான வெள்ளையணுக்கள் நமது ரத்தத்தில் உள்ளன. இவைகக்கு Ige என்று பெயர். இவை அளவுக்கு அதிகமான அளவில் இருக்கக்கூடாது. அப்படியிருந்தால் சின்ன து)சிக்கு கூட (சாதாரண குளிருக்குக் கூட சாதாரண புகைக்குக்கூட) மிக கடுமையாக எதித்து நிக்கும். இவர்களுக்குத்தான் இளம் பருவத்தில் ஆஸ்துமா வரும்.

Idiosyncratic asthma வகை:

          சுவாச உறுப்புகளின் அலர்சியினால் வரும் ஆஸ்துமா இந்த வகையாகும் இது பெரும்பாழும் வாலிப வயதில் வரும்.


ஆஸ்துமாதான் என்பதற்கான அறிகுறி என்ன?
           மூக்கடைப்பு தும்மல் தொண்டை நமச்சல் மூக்கு நமச்சல் கண் எரிச்சல் இருமல் மூச்சு வாங்குதல் தொண்டை இறுக்கம் அதாவது இரைப்பு வருவது. நுரையிரலில் ஒரு வித்தியாசத்தை இந் நோயாளிகள் உணரமுடியும். நுரையீரல் கபகப என எரியும். நோய் தீவிர மடையும பொழுது இரைப்பு அதிகமாகும். நோயாளிகள் அவர்களது காது இரண்டையும் மூடினால் லேசான விசில் சத்தம் போல கேட்கும்.

        இந்நோய் தீவிரமாகுமபோது போதிய மூச்சு இழுக்க முடியாது. (சுவாசகுழாய் வீங்கி உட்பகுதி சுருங்கி விடும்) இதனால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. உதடு நாக்கு நகம் முதலியன நீல நிறமாகும். மேலும் இதனால் மூளை ஈரல் சிறுநீரகம்  பாதிக்ப்படவும் உறுப்புகள் செயல் இலக்கமாகவும்  எப்போதாவது (அரிதாக) வாய்ப்புண்டு..


ஜோதிடம் மூலம ஆஸ்துமாவை எப்படி அறிய முடியும்?
          ஜாதக்தில் 6ல் புதன் இருந்தால் அல்லது 6மிடத்தை புதன் பார்த்தால் அல்லது 6மிடத்து அதிபதியுடன் புதன் சேர்ந்திருந்தால் அவர்களுக்கு புறத்தோல், காற்று போகும் தொண்டை,மூச்சு போகும் மூக்கு ,மூச்சுகுழாய் ஆகியன பலவீனமாக இருக்கும் .இத்தகைய உறுப்புகளு்க்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். குளிர் தாங்கும் சக்தி அந்த உறுப்புகளுக்கு குறைவாகதான் இருக்கும். இவர்களுக்குத்தான் ஆஸ்துமா வரும். மனஅழுத்த்தாலும் அளவுக்கதிகமான து)க்கத்தாலும் இந்நோய் வரவும் அதிகமாகவும் வாய்புண்டு.  தனது  முன்னோர்களுக்கு ( தாய் தந்தை தாத்தா பாட்டி ஆகியோர்களில் யாருக்காவது ) புதன் 6மிடத்துடன் சம்பந்தப்பட்டு பிற்ந்திருந்தால் அவர்களது வாரிசுகளும் 6மிடம் புதனுடன் சம்பந்தப்பட்டு பிறக்க வாய்ப்புண்டு.
ஆஸ்துமா என்றால் என்ன ?அது ஏன் வருகிறது? அதை தடுக்கும் முறைகள் யாது?
ஆஸ்துமா உணவு வகைகள்
ஆஸ்துமா மருத்துவம்
ஆஸ்துமா மருந்து
ஆஸ்துமா அலர்ஜி
ஆஸ்துமா தீர வழிகள்
ஆஸ்துமா நோய்க்கான இயற்கை வைத்தியம்
ஆஸ்துமா நோய் அறிகுறிகள்
ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள்
ஆஸ்துமா யாருக்கு வரும்?
ஜோதிடம் மூலம ஆஸ்துமாவை எப்படி அறிய முடியும்?
ஆஸ்துமாவுக்கான பரிசோதனைகள் யாவை?
ஆஸ்துமா நோயாளிக்கு செய்ய வேண்டிய உடனடி உதவிகள் என்னன்ன?
ஆஸ்துமா நோயாளிக்கு அலர்ஜியாகும் பொருட்கள் என்ன்ன?
ஆஸ்துமாவினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னன்ன?
ஆஸ்துமா
tickets booking, indian vegetable prices daily list,
வாஸ்து , வாஸ்துசாஸ்திரம் ,இலவச ஜாதகம் இலவச ஜோதிடம்