Wednesday, 27 January 2010

ஆஸ்துமா மருத்துவம்!- ஆஸ்துமாவுக்கான சிகிச்சை முறை

ஆஸ்துமா மருத்துவம்
 இன்ஹேலர் முலமான சிகிச்சை: இது சிறிதாகவும் சட்டை பையில் வைத்து்ககொளள கூடியதாகவும் இருக்கிறது.  நுரையீரல் சிறப்பு சிகிச்சை நிபுணரின் ஆலோசனையின் படியே இதை பயன்படுத்த வேண்டும் நாமாக சுயமாக உபயோகிக்க கூடாது. இதை தவறாக பயன்படுத்தினால்  மூச்சுக் குழாய் முழுவதும்  சுருங்கிவிடும் ஆபத்தும் உள்ளது. மருந்து மாத்திரை களைவிட இது அதிக சக்தியுள்ளதாகவும் நேரடியாக  நுரையீரலுக்கே செல்லக்கூடியதாகவும் உள்ளது ஆஸ்துமா மருத்துவம்

 சுவாச குழாயை பாதுகாக்க பிரிவென்டர் மருந்து பயன்படுகிறது  ரிலீவர் மருந்தின் முலம் நோயாளியின் இருமலையும்  மூச்சுத்திணறலையும் நிறுத்தலாம். சல்பியூட்டமால் மருந்தானது மிகப் பரவலாக சுவாசக்குழாய் இறுக்கத்தினை தளர்த்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது. மூ‌க்கடை‌ப்பு‌க்கு ஓ‌ட்‌ரி‌வி‌ன் (Otrivin) எ‌ன்ற  மரு‌‌ந்தை டாக்டரின் அனுமதியுடன் பயன்படுத்தலாம் ஆஸ்துமா மருத்துவம்

ஆயுர்வேதத்தில்  தூதுவளை, கண்டங்கத்திரி ஆகிய மூலிகைகள் சுவாசநோய்களுக்கான  தெய்வீக மூலிகையாகும். கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் நரம்புகள் வலிமையாகும் சளி, இருமல்  குறையும். துளசி இலை சாறுடன், இஞ்சி மற்றும் தேன் கலந்து தொடர்ந்து சாப்பிட்டால், ஆஸ்துமா, சைனஸ், மார்புச் சளி குறையும் ஆஸ்துமா மருத்துவம்

சின்ன வெங்காயம்  இது இதயநோய், ஆஸ்துமா இவற்றை யெல்லாம் கட்டுப் படுத்தும். பனிக் காலத்துல வர்ற சுவாசத் தடையையும் சீராக்கும்.

ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும் ஆஸ்துமா மருத்துவம் .

இஞ்சித் துவையல், கொள்ளு ரசம், முருங்கைக்கீரை, தூதுவேளைக்கீரை முருங்கைக்காய், கண்டங்கத்திரி, அரைக்கீரை ஆகியவை ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும்.

 கற்பூரம், ஓமம் சம அளவில் எடுத்து தூள் செய்து வெள்ளைத் துணியில் வைத்து முகர்ந்தால்  மூச்சுத் திணறல் உடனே நிற்கும். கஸ்தூரி மஞ்சளை தீயில் சுட்டு புகையை மூக்கின் வழியாக உள்ளிழுத்தால் உடனே இரைப்பு நிற்கும்.

ஆஸ்துமா நோயாளிகள் வயிறு முட்டச் சாப்பிடக் கூடாது அரை வயிறு சாப்பிட்டால் போதும்.  ஆஸ்துமா நோயாளிகள் உணவை நன்றாக  மென்று விழுங்க வேண்டும். தினமும் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும், மூச்சுத் திணறல் இருக்கும்போது ஒரு பாத்திரத்தில் தேனை நிரப்பி அதை மூக்கின் அருகே வைத்து மூச்சை இழுத்தால் மூச்சு விடுதலில் உள்ள சிரமம் நீங்கும். இது ஒரு மணி நேரம் வரை தாங்கும். தேனின் வாசனையை உள்ளுக்கு இழுத்தாலும், தண்ணீர் அல்லது பாலுடன் கலந்து அருந்தினாலும் நல்ல பலனை கொடுக்கும். தினமும் பி-6 வைட்டமின் சத்துக்களை சேர்த்தால் மூச்சுத் திணறலை விரைவில் நிற்கும் வாரத்துகு்கு  ஒரு முறை உண்ணா நோன்பு இருக்கலாம் ஆஸ்துமா மருத்துவம்

ஒவ்வாமை போக்குவதற்கான சில வழிமுறைகள் :

500மிலி கேரட் சாறு ,100மிலி பீட்ரூட் சாறு 100மிலி வெள்ளரிக்காய் சாறு இந்த மூன்றையும் கலந்து சாப்பிடலாம.. வைட்டமின்  A, C, E சத்துக்கள் அடங்கிய உணவுப் பொருளை சாப்பிடலாம் அன்னாசி, காலிப்ளவர், சோளம், மாம்பழம், வாழைப்பழம்,  வெங்காயம், பச்சைப் பட்டாணி, ஆப்பிள், கேரட்,  பப்பாளி, தர்பூசணி,சர்க்கரை வள்ளி கிழங்கு ஆகியவற்றில் வைட்டமின் C நிறைய உள்ளது.  கேரட்,  பச்சைப்பட்டாணி, தர்பூசணி, மாம்பழம்,பீட்ருட் பூசணிக்காய் ஆகியவற்றில் வைட்டமின் A உள்ளது. ஆஸ்துமா மற்றும் தோல் உரிதல் போன்ற ஒவ்வாமைகளுக்கு தினசரி   இரண்டு வாழைப் பழங்கள் சாப்பிடலாம். வாழைப் பழத்தினால் ஒவ்வாமை ஏற்படுபவர்கள் வாழைபழம் சாப்பிடக்கூடாது ஆஸ்துமா மருத்துவம்.

நிறைய தண்ணீர் குடிக்கலாம் ரசாயணமுறையின் மூலம் பாதுகாக்கப்பட்ட உணவு பொருளை சாப்பிடக் கூடாது. நமது வீட்டையும் சுற்றுபுறத்தையும் து)ய்மையாக வைக்கனும் பாலும் தேனும் சேர்த்து சாப்பிடலாம்.  பாலோடு பூண்டை நன்றாக கொதிக்கவைத்து சாப்பிடலாம். வெளியில் போய்ட்டு வந்தபின்பு நல்லா குளிக்கனும். இதனால் தூசு மற்றும் மகரந்த துகள்கள் ஏற்படுத்தும் ஒவ்வாமையைத் தடுக்கலாம் ஆஸ்துமா மருத்துவம்.

எவை எவை சாப்பிட்கூடாது?
முந்திரி, மணிலா, பலா, பேரீச்சை  பச்சை தக்காளி எலுமிச்சை முதலியவை சாப்பிட்டால் இழுப்பும், இருமலும் அதிகமாகும்.


பிராணயாமம் என்பது மிக மிக எளியது.
          பொதுவாக நாம் உள்ளிழுக்கும் காற்று, மூன்றில் ஒரு பங்கு நுரையீரலைத் தான் நிரப்புகிறது. மூச்சுப் பயிற்சியால் நுரையீரல் முழுதும் நிரம்பினால், பிராணவாயு அதிகம் கிடைத்து மூளை புத்துணர்ச்சி பெறும். ஞாபக சக்தி மிகும். படிப்பாற்றல், புத்திசாலித்தனம் கூடும். எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். நுரையீரல் வியாதிகளைத் தடுக்கலாம்.
ஆஸ்துமா என்றால் என்ன ?அது ஏன் வருகிறது? அதை தடுக்கும் முறைகள் யாது?
ஆஸ்துமா உணவு வகைகள்
ஆஸ்துமா மருத்துவம்
ஆஸ்துமா மருந்து
ஆஸ்துமா அலர்ஜி
ஆஸ்துமா தீர வழிகள்
ஆஸ்துமா நோய்க்கான இயற்கை வைத்தியம்
ஆஸ்துமா நோய் அறிகுறிகள்
ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள்
ஆஸ்துமா யாருக்கு வரும்?
ஜோதிடம் மூலம ஆஸ்துமாவை எப்படி அறிய முடியும்?
ஆஸ்துமாவுக்கான பரிசோதனைகள் யாவை?
ஆஸ்துமா நோயாளிக்கு செய்ய வேண்டிய உடனடி உதவிகள் என்னன்ன?
ஆஸ்துமா நோயாளிக்கு அலர்ஜியாகும் பொருட்கள் என்ன்ன?
ஆஸ்துமாவினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னன்ன?
ஆஸ்துமா


tickets booking, indian vegetable prices daily list,
வாஸ்து , வாஸ்துசாஸ்திரம் ,இலவச ஜாதகம் இலவச ஜோதிடம்