Monday, 25 January 2010

ஆஸ்துமா என்றால் என்ன ?அது ஏன் வருகிறது? அதை தடுக்கும் முறைகள் யாது?

ஆஸ்துமா என்றால் என்ன ?

 மூச்சு செல்லும் சுவாச பாதைகளையும் நுரையீரலையும் பாதிக்கக்கூடிய நோய் இதுவாகும். மூச்சு விடும் சுவாச குழயாகளின் உட்புறம் வீங்கி காணப்படுவது இந்த நோயின் விளைவாகும்.  இந்த மாதிரி வீங்கி இருக்கும் குழாயின் வழியாக ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்கள் சென்றால் அதை உடனே இந்த மூச்சு குழாய் எதிர்க்க ஆரம்பித்துவிடும்.  இதனால் சுவாசக்குழாயின் உட்பகுதி மேலும் சுருங்கிவிடும். இதனால் மூச்சு செல்லும் அளவு மிகவும் குறைந்து போகும். இப்படிப்பட்ட வியாதியைத்தான் நாம் ஆஸ்துமா என்கிறோம்.

நுரை‌யிர‌லி‌ல் ம‌ஸ்‌த் செ‌ல்க‌ள் இருக்கின்றன. இவைகள் ரெ‌னி‌ன் என்ற எ‌ன்சை‌ம்க‌ளை உருவாக்குகின்றன. இந்த என்சைம்கள் கா‌ற்று செ‌ல்லு‌ம் பாதையை குறுக‌ச் செ‌ய்வதா‌ல் ஆ‌ஸ்துமா நோ‌ய் ஏ‌ற்படுவதாக ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் சொல்கிறார்கள். உட‌லி‌ல் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ‌நிலை ஏ‌ற்படு‌ம் போது நுரை‌யிர‌லி‌ல் உ‌ள்ள ம‌ஸ்‌த்செ‌ல்க‌ள் ரெ‌னி‌ன் எ‌ன்சை‌ம்களை வெ‌ளியே‌ற்று‌கிறது. இது கா‌ற்று செ‌ல்லு‌ம் மெ‌ன்மையான தசை‌ப்பகு‌திக‌ளி‌ல் ஆ‌ஞ்‌சியோ டெ‌ன்‌ஸி‌ன் எ‌ன்ற பொருளை உ‌ற்ப‌த்‌தி செ‌ய்‌கிறது. இ‌ந்த ஆ‌ஞ்‌சியோடெ‌ன்‌ஸி‌ன் கா‌ற்று செ‌ல்லு‌ம் மெ‌ன்மையான பாதை‌யி‌ன் தசை‌சுவ‌ர்களை‌க் கடின‌ப்படு‌த்‌தி, கா‌ற்று செ‌ல்லு‌ம் பாதையை குறுகலா‌க்கு‌கிறது ஆஸ்துமா என்றால் என்ன  
ஆஸ்துமா என்றால் என்ன ?அது ஏன் வருகிறது? அதை தடுக்கும் முறைகள் யாது?
ஆஸ்துமா உணவு வகைகள்
ஆஸ்துமா மருத்துவம்
ஆஸ்துமா மருந்து
ஆஸ்துமா அலர்ஜி
ஆஸ்துமா தீர வழிகள்
ஆஸ்துமா நோய்க்கான இயற்கை வைத்தியம்
ஆஸ்துமா நோய் அறிகுறிகள்
ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள்
ஆஸ்துமா யாருக்கு வரும்?
ஜோதிடம் மூலம ஆஸ்துமாவை எப்படி அறிய முடியும்?
ஆஸ்துமாவுக்கான பரிசோதனைகள் யாவை?
ஆஸ்துமா நோயாளிக்கு செய்ய வேண்டிய உடனடி உதவிகள் என்னன்ன?
ஆஸ்துமா நோயாளிக்கு அலர்ஜியாகும் பொருட்கள் என்ன்ன?
ஆஸ்மாவினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னன்ன?
tickets booking, indian vegetable prices daily list,
வாஸ்து , வாஸ்துசாஸ்திரம் ,இலவச ஜாதகம் இலவச ஜோதிடம்