Monday, 4 April 2011

தொப்பை குறைய யோகாசனம்! தொப்பை சப்பையாக ஒரு யோகா!

தொப்பை குறைய யோகாசனம்! தொப்பை குறைய சிறந்தது யோகா!
இந்த யோகாவை வெறும வயிற்றில் செய்யனும். கர்பிணி பெண்கள் செய்யக்கூடாது அறுவைசிகிச்சை செய்து கொண்டோரும் செய்யக்கூடாது அல்லது டாக்கடரிடம் ஆலோசனை பெற்று செய்யலாம் தொப்பை குறைய யோகாசனம் தொப்பை குறைய சிறந்தது யோகா
தொந்தி குறைய எளிய உடற்பயிற்சி  தொப்பை குறைந்திட எளிய உடற்பயிற்சி
காலையில் வெறும் வயிற்றில் மல்லாந்து படுத்துக்கொள்ளனும்
கைகால்களை நேராக நீட்டி கொள்ளனும். கொஞ்சம் மூச்சை உள்ளே இழுத்து இருகால்களையும் ஒன்றாக சேர்த்து வளைக்காமல் அப்படியே கொஞ்சம் மேலே தூக்கனும். கையை தரையில் ரொம்ப அழுத்தம் கொடுக்க வேண்டாம்
கால்கள் தரையில் இருந்து இரண்டு சாண் அளவு உயரே இருந்தால் போதும்
எவ்வளவு நேரம் அப்படியே வைத்திருக்க முடியுமோ அவ்வளவு நேரம் வைத்திருக்கலாம். அவ்வளவுதான். கொஞ்ச நேரம் கழித்து மறுபடியும் இவ்வாறே செய்யலாம் தொப்பை குறைய யோகாசனம் தொப்பை குறைய சிறந்தது யோகா  . தொந்தி குறைய எளிய உடற்பயிற்சி

தொப்பை குறைய மருந்து
தொப்பை குறைய யோகாசனம்
தொப்பை குறைய என்ன செய்யலாம்
தொப்பை குறைப்பது எப்படி
தொப்பை குறைய வழிகள்
தொப்பை குறைய எளிய வழிகள்
தொந்தி சரிய
தொந்தி குறைய உணவு
தொந்தி குறைய எளிய உடற்பயிற்சி
மென்று தின்றால் உடல் பருத்துவிடும்
இந்தியர்களுக்கு தொப்பை வரக் காரணம் என்ன?
தொப்பை சப்பையாகனும் ஏன்
தொப்பை