Monday, 4 April 2011

தொப்பை சப்பையாகனும் ஏன்? தொந்தி சரியனும் ஏன்?


தொந்தி சரியனும் - தொப்பை சப்பையாகனும் ஏன்?
வயறு குறைந்திட தொப்பை சரிந்திட தொந்தி சரிய தொப்பை சரிய
நமது உடம்பில் முதலில் அதிகமாக எடை கூடும் இடம் நமது வயறுதான்.  இதனால் வயறு தொப்பையாக பெருக்கிறது. இப்படி வரும் தொப்பையால்  மலச்சிக்கல், மூலம், அஜீரணம், சர்க்கரை, இரத்த அழுத்தம், சுவாச நோய்கள், சிறுநீரக நோய்கள் இதய நோய்கள், மன அழுத்தம், மூச்சுத்திணறல், என நூறுவகை நோய்கள் தேடிவருமெனறு சொல்லப்படுகிறது. இப்படி பல நோய்கள் வராமல் இருக்கவேண்டுமென்றால் நாம் தொப்பையை சப்பையாக்கியே தீரனும்.

தொப்பை குறைய மருந்து
தொப்பை குறைய யோகாசனம்
தொப்பை குறைய என்ன செய்யலாம்
தொப்பை குறைப்பது எப்படி
தொப்பை குறைய வழிகள்
தொப்பை குறைய எளிய வழிகள்
தொந்தி சரிய
தொந்தி குறைய உணவு
தொந்தி குறைய எளிய உடற்பயிற்சி
மென்று தின்றால் உடல் பருத்துவிடும்
இந்தியர்களுக்கு தொப்பை வரக் காரணம் என்ன?
தொப்பை சப்பையாகனும் ஏன்
தொப்பை