Monday, 4 April 2011

தொப்பை குறைய மருந்து! தொப்பை குறைய மருந்து வேணுமா உங்களுக்கு!

தொப்பை குறைய மருந்து
வெள்ளரி விதை – 100 கிராம், சந்தனப் பவுடர் – 10 கிராம், வெட்டி வேர் – 25 கிராம் எடுத்துக் கொள்ளவும்.வெட்டி வேரை, சிறு துண்டுகளாக வெட்டி,வெயிலில் ‘மொறு மொறு’ என்று வரும் வரை காய போடனும். இதனுடன் வெள்ளரி விதை, சந்தனப் பவுடர் சேர்த்து, மிக்ஸியில் பொடியாக்கி கொள்ளனும் இந்த பொடியை தினமும் நைட் படுக்கும்போது தண்ணியில் குழைத்து வயிற்றில் தடவிகொண்டு படுக்கனும். இப்படி பண்ணினால் தொப்பை குறைந்துவிடும்  தொப்பை குறைய மருந்து வேணுமா உங்களுக்கு.

தொப்பை குறைக்கணும்னா அதுக்கு நீங்க கொழுப்பு இருக்கக்கூடிய உணவு ஐட்டங்களை சாப்பிடக்கூடாது. ஜங்க் உணவுகளான சிப்ஸ், பர்க்கர், பிரெஞ்சு ப்ரைஸ் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது தொப்பை குறைய மருந்து.

தினமும் ஒரு அரை மணி நேரம் தியான நிலையில் மூச்சு பயிற்சி செய்யுங்களேன் தொப்பை குறைய ஆரம்பிச்சுடுமே!

இரண்டே வாரத்தில் தொப்பை குறைக்கணுமா அப்படின்னா நீங்க பொட்டாசியம் அதிகம் உள்ள உணவு பொருள்களை சாப்பிடலாமே!

எளிய உடற்பயிற்சிகளை செய்யலாம் இடுப்பை பக்கவாட்டில் வளைப்பது, வயிற்றை முன்புறம் அழுத்துவதுபோன்ற எளிய பயிற்சிகளை நேரம் கிடைக்கும்போது செய்வதன் மூலம் தொப்பை குறைக்கலாம்!

தண்ணீர் நிறைய குடிங்களேன் இதனால் பசி எடுப்பது குறையுமல்லவா? அத்தோடு இதனால் உடம்பில் கொழுப்பு சேர்வதும் குறையுமல்லவா?

நார் சத்து உள்ள உணவு பொருள்தான் நமக்கு நல்ல நண்பர்கள் என்று நினைங்க. அதை நீங்க சேர்த்துக்கோங்க! ஓட்ஸ், ரொட்டி, ப்ரௌன் பிரட் ஆகிய உணவு பொருள்களை சேர்த்துக்கோங்க!

காபி மற்றும் டீ தயாரிக்கும்பொழுது நீங்க அந்த தூள்களோட கொஞ்சம் பட்டை தூளையும் கலந்து குடிச்சீங்கனா உங்களுக்கு சர்கரை அளவு ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இதனால உங்களுக்கு தொப்பை கூடுவது எளிதில் நின்று விடும் தொப்பை குறைய மருந்து

க்ரீன் டீ குடிச்சா இதை தினமும் கடைப்பிடிச்சா எளிதில் உடல் எடை குறைக்கலாமே

டெய்லி எழுமிச்சை சாறுடன் கொஞசம் தேன் கலந்து குடிச்சு பாருங்க அப்புறம் இரண்டு வாரத்தில் தொப்பை குறைந்துவிட்டாதா என்பது தெரிந்து விடும்!

சாப்பிடும் உணவுப் பொருள்களில் கொஞ்சம் இஞ்சியை சேர்த்துக்கொள்ளுங்களேன்! அப்புறம் பாருங்க இரண்டே வாரத்தில் உங்கள் உடல் எடை குறைகிறதா என்று! தொப்பை குறைய மருந்து
இரண்டே வாரங்களில் தொப்பையை குறைக்க சில சூப்பரான வழிகள்
தொப்பை குறைய மருந்து
தொப்பை குறைய யோகாசனம்
தொப்பை குறைய என்ன செய்யலாம்
தொப்பை குறைப்பது எப்படி
தொப்பை குறைய வழிகள்
தொப்பை குறைய எளிய வழிகள்
தொந்தி சரிய
தொந்தி குறைய உணவு
தொந்தி குறைய எளிய உடற்பயிற்சி
மென்று தின்றால் உடல் பருத்துவிடும்
இந்தியர்களுக்கு தொப்பை வரக் காரணம் என்ன?
தொப்பை சப்பையாகனும் ஏன்
இரண்டு வாரத்தில் தொப்பை குறைய எளிய வழிகள்! தொப்பை குறைய ஜூஸ்
தொப்பை 
மூன்று நாளில் தொப்பை குறைய முத்தான வழிமுறை!