Tuesday, 12 April 2011

இரத்தக் கொதிப்பு

 
இரத்தக் கொதிப்பு (Hypertension) அல்லது உயர் இரத்த அழுத்தம் என்பது நம் உடலில் உள்ள சிறிய இரத்தக் குழாய்களின் உள் சுவர்கள் இரத்த ஓட்டத்திற்கு எதிராக ஏற்படுத்தும் அதிக அளவு தடையைக் குறிக்கும். பிளட் பிரஷர் அதிகமாவதைதான் இரத்த கொதிப்பு என்கிறோம்.  30 லிருந்து 40 வயதை கடக்கும் நபர்களுக்கு  உடலில் உள்ள சிறிய சுத்த மான இரத்தக குழாய்கள் (Arterides) விரியும் தன்மையை இழக்கின்றன. இதை தவிர மக்களின் தவறான உணவுப் பழக்கங்களினால் இரத்தக் குழாய்களின் உட்பகுதியில்  படியும் தீமை செய்யுக்கூடிய கொழுப்பு வகைகளினால் தடிப்பு ஏற்பட்டு உள் அளவு சுருங்குகின்றது. இதனால் இரத்த ஓட்டத்தின் சீரான வேகம் குறைந்து அழுத்தம் அதிகமாகிறது. இந்த நிலையைத் தான் நாம் "இரத்தக் கொதிப்பு" என்று கூறுகிறோம். இரத்தக் கொதிப்பு ரத்தகொதிப்பு ரத்த கொதிப்பு இரத்தக்
நமது ரத்த அழுத்தம 120/80 என்ற அளவில் இருந்தால் நல்லது. இதைவிட அதிகமாக இருக்கக்கூடாது. உதாரமாக 140/90 என்று இருந்தால் இது அதிகமானது. கொதிப்பு இரத்தக் கொதிப்பு இரத்த கொதிப்பு ரத்த கொதிப்பு
ரத்த அழுத்தம் என்றால் என்ன?
மருந்தில்லாமல் ரத்த கொதிப்பை குணப்படுத்தும் ரகசியம்
ரத்த கொதிப்பு வரக் காரணங்கள்
ரத்த கொதிப்பின் அறிகுறிகள்
ரத்த கொதிப்பு
ரத்த அழுத்தம்