Tuesday, 12 April 2011

மருந்தில்லாமல் ரத்த கொதிப்பை குணப்படுத்தும் வழிமுறைகள்

மருந்தில்லாமல் ரத்த கொதிப்பை குணப்படுத்தும் வழிமுறைகள்

1. சீரான உடற்பயிற்சி மூலம் உடல் எடை குறைத்தல்
2. உணவுகட்டுபாடு மூலம் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்தல்
3. குளோரைடு உப்பை சாப்பாட்டில் குறைத்து கொள்ளுதல் மூலம் ரத்தக்கொதிப்பு சீராகும்
4. ஊறுகாய் அப்பளம் வடகம் முதலிய உப்பு அதிகமான பொருட்களை தவிர்க்க வேண்டும்
5. பாஸ்ட் புட்டில் சாப்பிடாமல் இருக்க வேண்டும்
6. 4 அல்லது 6 கிராம் உப்புக்கு மிகாமல் தினம் சேர்க்கலாம்
7. நன்றாக உடல் உழைக்க வேண்டும் அல்லது உடல் பயிற்சியாவது செய்யவேண்டும்.  பளுதூக்கும் பயிற்சி இந்நோயுள்ளவர்கள் செய்யக்கூடாது
வேகமாக நடக்கலாம் சைக்கிள் ஓட்டலாம். நீச்சலடிக்கலாம்
8. அகத்தி கீரையை சாப்பிடலாம்

ரத்த கொதிப்பை தடுக்கும் வழிமுறைகள்
1. மது அருந்துவதை தவிர்க்கலாம்.
2. புகைபிடித்தலை நிறுத்தலாம்
3. பொட்டாசியம் மென்னிசியம் கால்சியம் அடங்கிய உணவுப்பொருட்களான  காய்கறி கீரை பழம் வகைகளை சாப்பிடலாம்
பேன், பொடுகு, பொடுகு நீங்க, முடி வளர, தலை முடி வளர, நரைமுடி, உடல், அகத்தி கீரை, தொப்பை, தொப்பை குறைய, முடி, மூலிகை மருத்துவம், பாலுணர்வைத், ரத்த கொதிப்பு, ஒல்லியான, ஈரல், வாய்ப்புண், கழுத்தில் இருக்கும், வெங்காயம், ஜோதிடம், ஆஸ்துமா, வாயு தொல்லை நீங்க,  இடுப்பு வலி, பெண்களை மட்டும், பெண்களை எப்படி, பெண்கள் எப்படி, வாயு தொல்லை, பித்தம், ஜாதகம, மூட்டு வலி, செய்யலாம், நாட்டு மருந்து, நாட்டு மருத்துவம், வசம்பு, marunthu, சளிஅகத்தி கீரை,