Saturday, 21 November 2015

ரத்த அழுத்தம் என்றால் என்ன?

ரத்த அழுத்தம் என்றால் என்ன?
ரத்த நாளத்தில் இருக்கும் ரத்தத்தின் அழுத்தமானது தேவைக்கு அகதிமாக உயர்ந்திருக்குமானால் அதை நாம் உயர் ரத்த அழுத்தம் என்கிறோம்.


உடம்பில் இருக்கக்கூடிய செல்களுக்கு எப்பொழுதும் சாப்பாடும் ஆச்சிஜனும் தேவை. அந்த செல்கள் உண்ணடாக்கும் கழிவுகளை அப்புறப்படுத்த வெளியேற்ற  ஒரு அமைப்பு தேவை. அந்த அமைப்பு தான் இரத்த ஓட்டம் என்பதாகும். இந்த இரத்த ஓட்டம் ஒரு அழுத்தத்தில்தான் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதைத்தான் நாம் இரத்த அழுத்தம் என்று சொல்கிறோம்

இந்த நோயை கண்டு உடனே குணப்படுத்து வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அது ஆபத்தான பின்விளைவுகளை உருவாக்கக்கூடும் பொதுவாக இந்த நோய் வெளியே தெரியாது. அதனால்தான் இதை சைலன்ட் கில்லர் என்கிறோம்.
ரத்த அழுத்தம் என்றால் என்ன?
மருந்தில்லாமல் ரத்த கொதிப்பை குணப்படுத்தும் ரகசியம்
ரத்த கொதிப்பு வரக் காரணங்கள்
ரத்த கொதிப்பின் அறிகுறிகள்
ரத்த கொதிப்பு
ரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம் என்றால் என்ன? ரத்த அழுத்தம் என்றால் என்ன இரத்த அழுத்தம்