ஆஸ்துமா மருந்து! ஆஸ்துமா மருந்துகள்!
இந்தியாவில் 30 சதவீதம் பேருக்குத்தான் ஆஸ்துமா பாதிப்பு இருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியாவில் 40 சதவீதம் பேருக்கும், நியூசிலாந்தில் 75 சதவீதம் பேருக்கும் இந்த பாதிப்பு இருக்கிறது ஆஸ்துமா மருந்துகள்
ஆஸ்துமா உள்ளிட்ட சில நுரையீரல் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் மருந்துகள், பெரும்பாலும் மூலிகை தாவரங்களில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது. இந்த மூலிகை தாவரங்களில் சில முக்கிய தாவரங்கள் தற்போது அழியும் நிலையில் உள்ளன. குறிப்பாக, "டைலோபோரா இண்டிகா, கருளுமா நீல்கிரியன்சிஸ், சிறப்பிஜீயா பிசுலா' ஆகிய மூன்று அரிய தாவரங்கள் அழிவின் விழிம்பில் உள்ளன. இந்த மூலிகை தாவரங்களை நம்பி நிறைய மருந்து நிறுவனங்கள் உள்ளன ஆஸ்துமா மருந்துகள்
ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கும் கனகாசவம் என்னும் மருந்து கனகம் என்னும் ஊமத்தை யிலிருந்து தயாரிக்கபடுகிறது ..இந்த மருந்து ஆஸ்துமா விற்கு சிறந்த மருந்து (இந்த மருந்தை இருபத்தைந்து மிலியுடன் +சம அளவு வெந்நீர் கலந்து காலை மாலை ஆகாரத்திற்கு பின் சாப்பிட உடன் பலன் தரும் -தொடர்ந்து சாப்பிட நோயிலிருந்து விடுபட வைக்கும. உங்கள் ஆயுர்வேத மருத்துவர் ஆலோசனை பெற்று சாப்பிடவும் ஆஸ்துமா மருந்துகள். .
ஆங்கில மருத்துவத்தில் பல மருந்துகள் இந்த நோய்க்கு இருக்கின்றன. ஆனால் அவற்றை டாக்டரின் ஆலோசனையின்படியே சாப்பிட வேண்டும். ஆஸ்துமா நோய்க்கு மிகச் சிறந்த மருந்து சூரிய ஒளியாகும். மனித உடலுக்கு தேவையான 90 வீதமான உயிர்ச்சத்து டி சூரிய ஒளியின் மூலம் உடலுக்கு கிடைக்கப்பெறுகின்றது. ஆஸ்துமா நோயாளிகளின் உடலில் உயிர்ச்சத்து டி குறைந்தளவிலேயே காணப்படும் ஆஸ்துமா மருந்துகள்.
ஆஸ்துமா என்றால் என்ன ?அது ஏன் வருகிறது? அதை தடுக்கும் முறைகள் யாது?
ஆஸ்துமா உணவு வகைகள்
ஆஸ்துமா மருத்துவம்
ஆஸ்துமா மருந்து
ஆஸ்துமா அலர்ஜி
ஆஸ்துமா தீர வழிகள்
ஆஸ்துமா நோய்க்கான இயற்கை வைத்தியம்
ஆஸ்துமா நோய் அறிகுறிகள்
ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள்
ஆஸ்துமா யாருக்கு வரும்?
ஜோதிடம் மூலம ஆஸ்துமாவை எப்படி அறிய முடியும்?
ஆஸ்துமாவுக்கான பரிசோதனைகள் யாவை?
ஆஸ்துமா நோயாளிக்கு செய்ய வேண்டிய உடனடி உதவிகள் என்னன்ன?
ஆஸ்துமா நோயாளிக்கு அலர்ஜியாகும் பொருட்கள் என்ன்ன?
ஆஸ்மாவினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னன்ன?