Monday 1 February 2010

ஆஸ்துமா நோய் அறிகுறிகள்! ஆஸ்துமாதான் என்பதற்கான அறிகுறி என்ன?

ஆஸ்துமா நோய் அறிகுறிகள்! 
  மூக்கடைப்பு தும்மல் தொண்டை நமச்சல் மூக்கு நமச்சல் கண் எரிச்சல் இருமல் மூச்சு வாங்குதல் தொண்டை இறுக்கம் அதாவது இரைப்பு வருவது. நுரையிரலில் ஒரு வித்தியாசத்தை இந் நோயாளிகள் உணரமுடியும். நுரையீரல் கபகப என எரியும். நோய் தீவிர மடையும பொழுது இரைப்பு அதிகமாகும். நோயாளிகள் அவர்களது காது இரண்டையும் மூடினால் லேசான விசில் சத்தம் போல கேட்கும் ஆஸ்துமா நோய் அறிகுறிகள்!
நோய் அறிகுறிகள் ஆஸ்துமா நோய் அறிகுறி
        இந்நோய் தீவிரமாகுமபோது போதிய மூச்சு இழுக்க முடியாது. (சுவாசகுழாய் வீங்கி உட்பகுதி சுருங்கி விடும்) இதனால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. உதடு நாக்கு நகம் முதலியன நீல நிறமாகும். மேலும் இதனால் முளை ஈரல் சிறுநீரகம்  பாதிக்ப்படவும் உறுப்புகள் செயல் இலக்கமாகவும்  எப்போதாவது (அரிதாக) வாய்ப்புண்டு ஆஸ்துமா நோய் அறிகுறிகள்! .

ஆஸ்துமா என்றால் என்ன ?அது ஏன் வருகிறது? அதை தடுக்கும் முறைகள் யாது?
ஆஸ்துமா உணவு வகைகள்
ஆஸ்துமா மருத்துவம்
ஆஸ்துமா மருந்து
ஆஸ்துமா அலர்ஜி
ஆஸ்துமா தீர வழிகள்
ஆஸ்துமா நோய்க்கான இயற்கை வைத்தியம்
ஆஸ்துமா நோய் அறிகுறிகள்
ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள்
ஆஸ்துமா யாருக்கு வரும்?
ஜோதிடம் மூலம ஆஸ்துமாவை எப்படி அறிய முடியும்?
ஆஸ்துமாவுக்கான பரிசோதனைகள் யாவை?
ஆஸ்துமா நோயாளிக்கு செய்ய வேண்டிய உடனடி உதவிகள் என்னன்ன?
ஆஸ்துமா நோயாளிக்கு அலர்ஜியாகும் பொருட்கள் என்ன்ன?
ஆஸ்துமாவினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னன்ன?
ஆஸ்துமா tickets booking, indian vegetable prices daily list,
வாஸ்து , வாஸ்துசாஸ்திரம் ,இலவச ஜாதகம் இலவச ஜோதிடம்