Saturday, 21 November 2015

ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள்

ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள்
தரையில் கீழே விழுந்த உணவை எடுத்து சாப்பிடக்கூடாது. அதில் அஸ்கரியஸ் கிருமி இருக்கலாம். அப்படி சாப்பிட்டால் `அஸ்கரியஸ்' என்ற கிருமி, சாப்பிட்ட உணவு வழியாக உடலுக்குள் சென்றுவிடும்.  அப்புறம் அது உடலுக்குள்ளே முட்டை போட்டு, குஞ்சு பொரிக்கும். அவைகள் மூச்சுக்குழாய் போய், அங்கே இருக்கும் திசுக்களை சேதமாக்கும். அத்துடன்  நச்சு பொருட்களையும் அங்கே உருவாக்கி மூச்சு குழாயை, நாம் மூச்சுவிட முடியாத அளவிற்கு சுருக்கிவிடும். அப்போது ஏற்படும் ஆஸ்துமாவை `லாப்ளர் சிண்ட்ரோம்' என்று கூறுகிறோம். இதை எளிதாக குணப்படுத்திவிடலாம்  ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள்

சில நோய்களுக்காக நாம்  சாப்பிடும் ஒரு சில மாத்திரைகள் பக்கவிளைவாக ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக மூச்சுகுழாய் திடீரென்று சுருங்கி, அதிகமாக நீர் சுரந்து இருமல், மூச்சு இழுப்பை உருவாக்குமேயானால் அதனை  நாம், `டிரக் இன்டியூஸ் ஆஸ்துமா' என்று சொல்லலாம். தீவிரமான மன அழுத்தம் ஏற்பட்டு  ஆஸ்துமாவை உருவாக்கினால் அதை `சைக்கோஜெனிக்' ஆஸ்துமா என்று சொல்கிறோம் ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள்

சிலர் எல்லைமீறி அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வார்கள். அப்போது ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் உடைந்து சிதறி, மெல்லிய நச்சு பொருள் உருவாகும். அது மூச்சு குழாய், நுரையீரலை பாதிக்கும்.   இதனை `உடற்பயிற்சியால் உருவாகும் ஆஸ்துமா'என்கிறோம் ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள்

ஆஸ்பர்சில்லோசிஸ்' என்ற காளான் பூச்சியினால் ரத்தத்தில் ஈஸ்னோபில் எண்ணிக்கை அதிகமாகும்.  அப்படி அதிகரிப்பதனால் ஏற்படும் நச்சுப்பொருள் நுரையீரலை பாதிககும். இதனால் ஆஸ்துமா ஏற்படும் ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள்

ஆஸ்துமா என்றால் என்ன ?அது ஏன் வருகிறது? அதை தடுக்கும் முறைகள் யாது?
ஆஸ்துமா உணவு வகைகள்
ஆஸ்துமா மருத்துவம்
ஆஸ்துமா மருந்து
ஆஸ்துமா அலர்ஜி
ஆஸ்துமா தீர வழிகள்
ஆஸ்துமா நோய்க்கான இயற்கை வைத்தியம்
ஆஸ்துமா நோய் அறிகுறிகள்
ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள்
ஆஸ்துமா யாருக்கு வரும்?
ஜோதிடம் மூலம ஆஸ்துமாவை எப்படி அறிய முடியும்?
ஆஸ்துமாவுக்கான பரிசோதனைகள் யாவை?
ஆஸ்துமா நோயாளிக்கு செய்ய வேண்டிய உடனடி உதவிகள் என்னன்ன?
ஆஸ்துமா நோயாளிக்கு அலர்ஜியாகும் பொருட்கள் என்ன்ன?
ஆஸ்மாவினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னன்ன?