Wednesday 17 March 2010

கருவேப்பிலையின் அருமையும் பெருமையும்

கறிவேப்பிலையின்  பயன்பாடும் அதன் சிற்ப்பும்


கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது.கறிவேப்பிலை புற்றுநோய்யை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது. 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாறு எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணைய்யில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் நீங்கும். கண்பார்வை குறையாது. முடி நரைக்காது. நுரையீரல், இருதய நோய்களுக்கு கருவேப்பிலையை அரைத்து சாப்பிடலாம். சர்க்கரை நோய்யாளிகள் காலையிலும் மாலையிலும் 10 கருவேப்பிலை இலைகளை மென்று தின்ன வேண்டும். இதனால் நாம் சாப்பிடும் மாத்திரையின் அளவு பாதியாகும். கொழு்ப்பை குறைக்கும். அறிவை பெருக்கும். சளியை நீக்கும். இனிய குரலை தரும்.