Saturday, 21 November 2015

பேன் மற்றும் பொடுகு தொல்லை

பேன் மற்றும் பொடுகு தொல்லை
கொஞ்சம் தேங்காய் எண்ணெய்யும் கொஞ்சம் வெங்காய சாறும் சேர்த்து தலையில் தேய்த்து ஊற வைத்து குளித்தால் பேன் எல்லாம் செத்து தொலையம். பொடுகு தொல்லையும் போய்விடும். இப்படி இயற்கை முறையில் கூந்தலை பராமரித்து வந்தால்,நம் கூந்தல் நன்கு ஆரோக்கியமாக வளர்வதோடு மட்டுமல்லாமல் பேன் மற்றும் பொடுகு தொல்லையும் இல்லாமல் சூப்பராக இருக்கும்.
பொடுகு என்றால் என்ன?
தலை பொடுகு நீங்க
தலை முடி பொடுகு
தலையில் பொடுகு நீங்க
பேன் மற்றும் பொடுகு தொல்லை
பொடுகு எதனால் வருகிறது
பொடுகு குறைய
பொடுகு சித்த மருத்துவம்
பொடுகு தொல்லை
பொடுகு தொல்லை தீர
பொடுகு தொல்லை நீங்க
பொடுகு தொல்லை நீங்க வேண்டுமா?
பொடுகு தொல்லைக்கு
பொடுகு நீக்க
பொடுகு நீங்க
பொடுகு போக்குவது எப்படி?
பொடுகு மருந்து
பொடுகு மறைய
முடி பொடுகு - பொடுகு வராமல் இருக்க 
பொடுகு