Tuesday 12 January 2010

சோதிடர் கூறுவது பலிக்காமல் போவதன் காரணம் என்ன?

ஜோதிடம் பலிக்காமல் போக காரணம் , ஜோதிடம் பொய்த்து போக காரணம்
          டாக்ட்டர் வேலை பார்பவர்கள் டாக்டருக்கு படிக்கனும். அதில் பாசாகனும் அப்பொழுதான் டாக்டர் தொழில் செய்ய முடியும். இஞ்சினியர்
வேலை பார்பவர்கள் இஞ்சினியருக்கு படிக்கனும். அதில் பாசாகனும் அப்பொழுதான் இஞ்சினியர் தொழில் செய்ய முடியும். இப்படி அரசாங்கம் கட்டுப்படுத்துவதால் அந்த தொழிலில் உள்ளவர்கள் நேர்மையாக செய்கின்றனர். ஆனால் சோதிட தொழிலுக்கோ எந்த கட்டுப்பாடும் இல்லை. யார் வேண்டுமானாலும் சோதிடம் சொல்ல வரலாம் என்ற நிலை உள்ளது. சோதிடம் படிக்காமலே அல்லது அரைகுறையாக சோதிடம் படித்துவிட்டு சோதிடம் சொல்ல வருபவர்களும் உண்டு. ஜோதிடம் பலிக்காமல் போக

       சோதிடம் என்பது மிகப்பரிய பாடமே. இதை எல்லாராலும் முழுமையாக படிக்கவும் முடியாது. படித்ததை ஞாபகம் வைத்துக் கொள்ளவும் முடியாது. மேலும நுட்பமான கணக்குகள் வேறு இருக்கிறது. சிறிது தவறு செய்தாலும் சோதிடம் பிழையாகும். அதை தவிற சோதிடரின் கவனக்குறைவாலும் சோதிடம் பிழையாகும் ஜோதிடம் பொய்த்து போக காரணம்

          ஒரு ஜாதகம் பார்கைகையில் உடனே அந்த ஜாதகம சம்பந்தப்படட பலதரப்பட்ட பார்முலாக்களும் உடனே அப்பொழுதே ஞாபக்துக்கு வரவேண்டும். அப்பொழுதுதான் சரியானபடி சோதிடம் சொல்ல முடியும். நிறைய படித்த சோதிடர்களுக்குக் கூட தேவையான நேரங்கிளில் தேவையான பொழுது சம்பந்தப்பட்ட அனைத்து விசயங்களும் உடனே ஞாபகத்துக்கு வருவதில்லை. இப்படி பல காரணங்களாலும் சோதிடம் பொய்த்து போகிறது ஜோதிடம் பலிக்காமல் போக காரணம்

        ஒருசில அதிபயங்கர ஞாபகசக்தியுள்ள நன்கு சோதிடம் படித்த சோதிடர்களால்தான் இன்னும் சோதிடம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
அதனால் சோதிடர்களு்க்கும் அவர்களின் தகுதியறிய அரசாங்கமே தேர்வு வைக்க வேண்டும் . நன்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சர்டிபிகேட் கொடுக்க வேண்டும். சர்டிபிகேட் வாங்கியவர்கள்தான் சோதிடதொழில் செய்ய முடியும்  என்ற நிலை வரவேண்டும். அப்பொழுதுதான் சோதிடம் பொய்காது.

tickets booking, indian vegetable prices daily list,
வாஸ்து , வாஸ்துசாஸ்திரம் ,இலவச ஜாதகம் இலவச ஜோதிடம்